தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 1:4 2 Thessalonians 1:4

நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

2 தெசலோனிக்கேயர் 1:4 · IRV

That is why we boast among God’s churches about your perseverance and faith in the face of all the persecution and affliction you are enduring.

2 Thessalonians 1:4 · BSB
2 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க