தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 1:5 2 Thessalonians 1:5

நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.

2 தெசலோனிக்கேயர் 1:5 · IRV

All this is clear evidence of God’s righteous judgment. And so you will be counted worthy of the kingdom of God, for which you are suffering.

2 Thessalonians 1:5 · BSB
2 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க