தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 1:9 2 Thessalonians 1:9

அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,

2 தெசலோனிக்கேயர் 1:9 · IRV

They will suffer the penalty of eternal destruction, separated from the presence of the Lord and the glory of His might,

2 Thessalonians 1:9 · BSB
2 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க