தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 2:1 2 Thessalonians 2:1

அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,

2 தெசலோனிக்கேயர் 2:1 · IRV

Now concerning the coming of our Lord Jesus Christ and our being gathered together to Him, we ask you, brothers,

2 Thessalonians 2:1 · BSB
2 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க