தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 2:14 2 Thessalonians 2:14

நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார்.

2 தெசலோனிக்கேயர் 2:14 · IRV

To this He called you through our gospel, so that you may share in the glory of our Lord Jesus Christ.

2 Thessalonians 2:14 · BSB
2 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க