தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 2:2 2 Thessalonians 2:2

கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

2 தெசலோனிக்கேயர் 2:2 · IRV

not to be easily disconcerted or alarmed by any spirit or message or letter seeming to be from us, alleging that the Day of the Lord has already come.

2 Thessalonians 2:2 · BSB
2 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க