தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 2:3 2 Thessalonians 2:3

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

2 தெசலோனிக்கேயர் 2:3 · IRV

Let no one deceive you in any way, for it will not come until the rebellion occurs and the man of lawlessness—the son of destruction—is revealed.

2 Thessalonians 2:3 · BSB
2 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க