2 தெசலோனிக்கேயர் 2:7 2 Thessalonians 2:7
அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது.
For the mystery of lawlessness is already at work, but the one who now restrains it will continue until he is taken out of the way.