தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 2:8 2 Thessalonians 2:8

நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார்.

2 தெசலோனிக்கேயர் 2:8 · IRV

And then the lawless one will be revealed, whom the Lord Jesus will slay with the breath of His mouth and annihilate by the majesty of His arrival.

2 Thessalonians 2:8 · BSB
2 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க