2 தெசலோனிக்கேயர் 3:1 2 Thessalonians 3:1
கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,
Finally, brothers, pray for us, that the word of the Lord may spread quickly and be held in honor, just as it was with you.