2 தெசலோனிக்கேயர் 3:10 2 Thessalonians 3:10
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
For even while we were with you, we gave you this command: “If anyone is unwilling to work, he shall not eat.”