தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 3:11 2 Thessalonians 3:11

உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

2 தெசலோனிக்கேயர் 3:11 · IRV

Yet we hear that some of you are leading undisciplined lives and accomplishing nothing but being busybodies.

2 Thessalonians 3:11 · BSB
2 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க