தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 3:12 2 Thessalonians 3:12

இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

2 தெசலோனிக்கேயர் 3:12 · IRV

We command and urge such people by our Lord Jesus Christ to begin working quietly to earn their own living.

2 Thessalonians 3:12 · BSB
2 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க