தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 3:14 2 Thessalonians 3:14

மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள்.

2 தெசலோனிக்கேயர் 3:14 · IRV

Take note of anyone who does not obey the instructions we have given in this letter. Do not associate with him, so that he may be ashamed.

2 Thessalonians 3:14 · BSB
2 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க