தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 3:16 2 Thessalonians 3:16

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.

2 தெசலோனிக்கேயர் 3:16 · IRV

Now may the Lord of peace Himself give you peace at all times and in every way. The Lord be with all of you.

2 Thessalonians 3:16 · BSB
2 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க