2 தெசலோனிக்கேயர் 3:7 2 Thessalonians 3:7
இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல்,
For you yourselves know how you ought to imitate us, because we were not undisciplined among you,