2 தீமோத்தேயு 1:1 2 Timothy 1:1
கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,
Paul, an apostle of Christ Jesus by the will of God, according to the promise of life in Christ Jesus,