தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:13 2 Timothy 1:13

நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று.

2 தீமோத்தேயு 1:13 · IRV

Hold on to the pattern of sound teaching you have heard from me, with the faith and love that are in Christ Jesus.

2 Timothy 1:13 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க