தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:14 2 Timothy 1:14

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள்.

2 தீமோத்தேயு 1:14 · IRV

Guard the treasure entrusted to you, with the help of the Holy Spirit who dwells in us.

2 Timothy 1:14 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க