தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:16 2 Timothy 1:16

ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;

2 தீமோத்தேயு 1:16 · IRV

May the Lord grant mercy to the household of Onesiphorus, because he has often refreshed me and was unashamed of my chains.

2 Timothy 1:16 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க