தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:18 2 Timothy 1:18

அந்த நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பலவிதமான உதவிகளையும் நீ நன்றாக அறிந்திருக்கிறாயே.

2 தீமோத்தேயு 1:18 · IRV

May the Lord grant Onesiphorus His mercy on that day. You know very well how much he ministered to me in Ephesus.

2 Timothy 1:18 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க