தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:2 2 Timothy 1:2

பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

2 தீமோத்தேயு 1:2 · IRV

To Timothy, my beloved child: Grace, mercy, and peace from God the Father and Christ Jesus our Lord.

2 Timothy 1:2 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க