தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:5 2 Timothy 1:5

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.

2 தீமோத்தேயு 1:5 · IRV

I am reminded of your sincere faith, which first dwelt in your grandmother Lois and your mother Eunice, and I am convinced is in you as well.

2 Timothy 1:5 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க