தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:6 2 Timothy 1:6

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.

2 தீமோத்தேயு 1:6 · IRV

For this reason I remind you to fan into flame the gift of God, which is in you through the laying on of my hands.

2 Timothy 1:6 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க