தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:7 2 Timothy 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

2 தீமோத்தேயு 1:7 · IRV

For God has not given us a spirit of fear, but of power, love, and self-control.

2 Timothy 1:7 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க