தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 1:8 2 Timothy 1:8

ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.

2 தீமோத்தேயு 1:8 · IRV

So do not be ashamed of the testimony of our Lord, or of me, His prisoner. Instead, join me in suffering for the gospel by the power of God.

2 Timothy 1:8 · BSB
2 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க