தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 2:12 2 Timothy 2:12

அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

2 தீமோத்தேயு 2:12 · IRV

if we endure, we will also reign with Him; if we deny Him, He will also deny us;

2 Timothy 2:12 · BSB
2 தீமோத்தேயு 2 முழுவதும் வாசிக்க