2 தீமோத்தேயு 2:15 2 Timothy 2:15
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு.
Make every effort to present yourself approved to God, an unashamed workman who accurately handles the word of truth.