2 தீமோத்தேயு 2:18 2 Timothy 2:18
அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள்.
who have deviated from the truth. They say that the resurrection has already occurred, and they undermine the faith of some.