தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 2:22 2 Timothy 2:22

அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

2 தீமோத்தேயு 2:22 · IRV

Flee from youthful passions and pursue righteousness, faith, love, and peace, together with those who call on the Lord out of a pure heart.

2 Timothy 2:22 · BSB
2 தீமோத்தேயு 2 முழுவதும் வாசிக்க