தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 2:24 2 Timothy 2:24

கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.

2 தீமோத்தேயு 2:24 · IRV

And a servant of the Lord must not be quarrelsome, but must be kind to everyone, able to teach, and forbearing.

2 Timothy 2:24 · BSB
2 தீமோத்தேயு 2 முழுவதும் வாசிக்க