தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 2:4 2 Timothy 2:4

படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்குப் பிரியமாக இருக்கும்படி, பிழைப்புக்கடுத்த வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

2 தீமோத்தேயு 2:4 · IRV

A soldier refrains from entangling himself in civilian affairs, in order to please the one who enlisted him.

2 Timothy 2:4 · BSB
2 தீமோத்தேயு 2 முழுவதும் வாசிக்க