2 தீமோத்தேயு 2:7 2 Timothy 2:7
நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
Consider what I am saying, for the Lord will give you insight into all things.