2 தீமோத்தேயு 2:8 2 Timothy 2:8
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள்.
Remember Jesus Christ, raised from the dead, descended from David, as proclaimed by my gospel,