தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 3:10 2 Timothy 3:10

நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,

2 தீமோத்தேயு 3:10 · IRV

You, however, have observed my teaching, my conduct, my purpose, my faith, my patience, my love, my perseverance,

2 Timothy 3:10 · BSB
2 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க