தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 3:11 2 Timothy 3:11

அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.

2 தீமோத்தேயு 3:11 · IRV

my persecutions, and the sufferings that came upon me in Antioch, Iconium, and Lystra. What persecutions I endured! Yet the Lord rescued me from all of them.

2 Timothy 3:11 · BSB
2 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க