தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 3:14 2 Timothy 3:14

நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,

2 தீமோத்தேயு 3:14 · IRV

But as for you, continue in the things you have learned and firmly believed, since you know from whom you have learned them.

2 Timothy 3:14 · BSB
2 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க