தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 3:16 2 Timothy 3:16

வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2 தீமோத்தேயு 3:16 · IRV

All Scripture is God-breathed and is useful for instruction, for conviction, for correction, and for training in righteousness,

2 Timothy 3:16 · BSB
2 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க