தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 3:3 2 Timothy 3:3

மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும்,

2 தீமோத்தேயு 3:3 · IRV

unloving, unforgiving, slanderous, without self-control, brutal, without love of good,

2 Timothy 3:3 · BSB
2 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க