தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 3:4 2 Timothy 3:4

துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும்,

2 தீமோத்தேயு 3:4 · IRV

traitorous, reckless, conceited, lovers of pleasure rather than lovers of God,

2 Timothy 3:4 · BSB
2 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க