2 தீமோத்தேயு 3:9 2 Timothy 3:9
ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும்.
But they will not advance much further. For just like Jannes and Jambres, their folly will be plain to everyone.