தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 4:10 2 Timothy 4:10

ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

2 தீமோத்தேயு 4:10 · IRV

because Demas, in his love of this world, has deserted me and gone to Thessalonica. Crescens has gone to Galatia, and Titus to Dalmatia.

2 Timothy 4:10 · BSB
2 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க