தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 4:11 2 Timothy 4:11

லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

2 தீமோத்தேயு 4:11 · IRV

Only Luke is with me. Get Mark and bring him with you, because he is useful to me in the ministry.

2 Timothy 4:11 · BSB
2 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க