2 தீமோத்தேயு 4:13 2 Timothy 4:13
துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
When you come, bring the cloak that I left with Carpus at Troas, and my scrolls, especially the parchments.