தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 4:16 2 Timothy 4:16

நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக.

2 தீமோத்தேயு 4:16 · IRV

At my first defense, no one stood with me, but everyone deserted me. May it not be charged against them.

2 Timothy 4:16 · BSB
2 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க