தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 4:18 2 Timothy 4:18

கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

2 தீமோத்தேயு 4:18 · IRV

And the Lord will rescue me from every evil action and bring me safely into His heavenly kingdom. To Him be the glory forever and ever. Amen.

2 Timothy 4:18 · BSB
2 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க