தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 4:2 2 Timothy 4:2

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

2 தீமோத்தேயு 4:2 · IRV

Preach the word; be prepared in season and out of season; reprove, rebuke, and encourage with every form of patient instruction.

2 Timothy 4:2 · BSB
2 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க