தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தீமோத்தேயு 4:21 2 Timothy 4:21

மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

2 தீமோத்தேயு 4:21 · IRV

Make every effort to come to me before winter. Eubulus sends you greetings, as do Pudens, Linus, Claudia, and all the brothers.

2 Timothy 4:21 · BSB
2 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க