3 யோவான் 1:12 3 John 1:12

தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.

3 யோவான் 1:12 · IRV

Demetrius has received a good testimony from everyone, and from the truth itself. We also testify for him, and you know that our testimony is true.

3 John 1:12 · BSB
3 யோவான் 1 முழுவதும் வாசிக்க