3 யோவான் 1:6 3 John 1:6

அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும்.

3 யோவான் 1:6 · IRV

They have testified to the church about your love. You will do well to send them on their way in a manner worthy of God.

3 John 1:6 · BSB
3 யோவான் 1 முழுவதும் வாசிக்க